Amritha Aiyer : 'அழகூரில் பூத்தவளே..’ நடிகை அம்ரிதா ஐயரின் மணாலி புகைப்படங்கள்!
சுபா துரை | 26 May 2023 03:21 PM (IST)
1
நடிகை அம்ரிதா ஐயர் தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர்.
2
1994 ஆம் ஆண்டு பிறந்த இவர், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தார்.
3
படைவீரன், காளி உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் விஜய்யின் பிகில் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார்.
4
இவர் தற்போது மணாலிக்கு வெகேஷன் சென்றுள்ளார்.
5
'புன்னகை பூவே..சிறு பூக்களின் தீவே..' க்யூட்டான புன்னகையுடன் ஜொலிக்கும் நடிகை அம்ரிதா ஐயர்.
6
இவரின் இந்த புகைப்படங்கள் தற்போது லைக்ஸ்களை அள்ளி வருகிறது.