Actress Manorama : கோபிசாந்தா ஆச்சி மனோரமாவாக மாறிய கதை... மூன்று தலைமுறை நடிகைக்கு இன்று பிறந்தநாள்!
ஸ்ரீஹர்சக்தி | 26 May 2023 12:33 PM (IST)

நடிகை மனோரமா
1
மூன்று தலைமுறையாக சினிமா துறையில் அசத்திய மனோரமாவின் பிறந்தநாள் இன்று.
2
கோபிசாந்தா என்பதே ஆச்சி மனோராமின் இயற்பெயர். ஆரம்பகாலத்தில் தன் வாழ்க்கையை நாடக மேடையில் தொடங்கிய இவர், கிட்டதட்ட 100 நாடங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
3
இவரின் நடிப்பையும், வசன உச்சரிப்பை பார்த்தும் இவருக்கு பட வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
4
1000 படங்களுக்கு மேல் நடித்து மக்களின் மனங்களை கவர்ந்த மனோரமா, நகைச்சுவை நடிகையாகவும் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.
5
சிறந்த துணை நடிகைகாக தேசிய விருதும்,வாழ்நாள் சாதனையாளர் விருதையும் ஃப்லிம்பேர் விருதுகள் இவருக்கு வழங்கியது
6
2013 முதல் 2015 வரை உடல்நலகுறைவால் அவதிபட்டு வந்த இவர் 78வது வயதில் காலமானார்.