Actress Aishwarya Rajesh pics | என் போதை கோதை போதை கோதை நீயே - ஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
06 Sep 2021 10:04 PM (IST)
1
புகைபூஞ்சுருளும் பொருளும் எரித்திட தேவை இல்லை ஒரு முத்தம் கொடு
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
படிகத்து துகளோ பனியோ நுகர்ந்திட தேவை இல்லை உன் வாசம் கொடு
3
உன் குழல் எழிலில் அக் குழல் மறக்க உன் காதல் போதும் பெண்ணே கிரு கிறுக்க ஹே பெண்ணே
4
திரவங்களும் பீற்று குழலும் குருதிக்கு தேவை இல்லை ஒரு புன்னகை கொடு
5
தேவதை சாத்தான் ரகசியம் கேட்டிட தேவை இல்லை உன் சொற்கள் கொடு
6
உன் மொழியினிலே சுகம் கிடைக்க உன் காதல் போதும் பெண்ணே என்னை ஈர்க்க ஹே பெண்ணே
7
மூலிகை சாலக் காளான் எதுவுமே தேவை இல்லை உன் நெஞ்சை கொடு
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -