Actress Amalapaul pics | யாா் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது - அமலா பால் போட்டோ ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 06 Sep 2021 01:05 PM (IST)

அமலா பால்
1
யாா் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
2
யாா் எந்தன் வாா்த்தைமீது மௌனம் வைத்தது இன்று பேசாமல் கண்கள் பேசுது
3
நகராமல் இந்த நொடி நீள எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
4
குளிராலும் கொஞ்சம் அனலாலும் இந்த நெருக்கம் தான் கொல்லுதே
5
எந்தன் நாளானது இன்று வேரானது வண்ணம் நூறானது வானிலே
6
தீர தீர ஆசையாவும் பேசலாம் மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிற்கலாம்
7
என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம் இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம்