Aishwarya lekshmi : 'பூக்களே சற்று ஓய்வெடுங்கள்..அவள் வந்துவிட்டாள்..' ஊதா பூ போல் மிளிரும் பூங்குழலி!
சுபா துரை | 26 Apr 2023 03:39 PM (IST)
1
ஐஸ்வர்யா லக்ஷ்மி, இந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார் அத்துடன் மாடலிங் துறையிலும் பணியாற்றுகிறார்.
2
கேரள மாநிலத்தை சேர்ந்த இவர், மருத்துவப் படிப்பை முடித்தவர்.
3
2017 ஆம் ஆண்டு ஒரு மலையாள படத்தில் நடித்ததன் மூலம் இவர் திரையுலகில் அறிமுகமானார்.
4
2022 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் நடித்த பூங்குழலி கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது.
5
வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ள நிலையில் படக்குழு அதற்கான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
6
ப்ரமோஷனில் பங்கேற்று வரும் ஐஸ்வர்யா, தற்போது சில புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பூங்குழலியின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.