Actress Aishwarya Arjun pics : என்ன ஒரு என்ன ஒரு அழகியடா - ஐஸ்வர்யா அர்ஜுன் போட்டோ ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
05 Jul 2021 09:21 PM (IST)
1
ஐஸ்வர்யா அர்ஜுன் திரைப்பட நடிகை தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பட்டது யானை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
3
ஐஸ்வர்யா அர்ஜுன் பர்மிங்காம் நகர பல்கலைக்கழகத்தில் பேஷன் மேனேஜ்மென்ட் / டெக்னாலஜி படித்துள்ளார்
4
ஐஸ்வர்யா அர்ஜுன் இன்ஸ்டாகிராமில் பல்வேறு உடைகளை போஸ்ட் செய்து ஃபேஷன் மீதான தனது ஆர்வத்தைத் தொடர்ந்து வருகிறார்
5
பிரேமா பரஹா கன்னட படத்திற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான சைமா விருதை பெற்றார்
6
ஐஸ்வர்யா அர்ஜுன் குடும்பத்தில் அனைவருமே நடிகர்கள்
7
ஐஸ்வர்யாவிற்கு மிகவும் பிடித்தமான நடிகர் அவரது அப்பா அர்ஜுன்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -