Aditi Balan Pics | மழை வரப்போகுதே துளிகளும் தூறுதே.. நனையாமல் என்ன செய்வேன்..! - அதிதி பாலன் க்ளிக்ஸ்..!
காயத்திரி ஜெயச்சந்திரன் | 02 Jul 2021 11:33 AM (IST)
1
அதிதி பாலன் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்
2
அருவி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்
3
அதிதி ஒரு வழக்கறிஞர் மற்றும் டான்சர்
4
என்னை அறிந்தால் படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்து இருந்தார்..
5
சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விமர்சகர்கள் விருது உட்பட பல பாராட்டுக்களைப் அருவி படத்திற்காக பெற்றார்..
6
விஜய் சேதுபதியுடன் குட்டி ஸ்டோரி படத்தில் நடித்தார்
7
தற்பொழுது கோல்டு கேஸ் மலையாளம் படத்தில் நடித்துள்ளார்
8
நெட்ஃபிக்ஸ் தொடரான நவரசாவிலும் தற்பொழுது இவர் நடித்துள்ளார் , படம் வெளியீட்டிற்காக உள்ளது