✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Arjun Kapoor | அர்ஜுன் கபூர் க்ளிக்ஸ்..!

காயத்திரி ஜெயச்சந்திரன்   |  02 Jul 2021 07:45 AM (IST)
1

கீ, கா நடிகர் அர்ஜுன் கபூருக்கு ஹிருத்திக் ரோஷன் மிகவும் பிடித்த நடிகராம்.

2

அர்ஜுன் கபூர் அவரது வலது மணிக்கட்டில் ‘மா’ என்ற பச்சை குத்தியுள்ளார்.

3

அர்ஜுன் பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மருமகன் மற்றும் சோனம் கபூரின் சகோதரர் ஆவார்.

4

அர்ஜுன் கபூரின் புனைப்பெயர் புபு.

5

தர்ம தயாரிப்பின் கல் ஹோ நா ஹோ படத்தில் நிகில் அத்வானியின் உதவி இயக்குநராக வாழ்க்கையைத் தொடங்கினார்

6

நடிகர் நோ என்ட்ரி அண்ட் வாண்டட் நிறுவனத்திற்கான உதவி தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்,

7

நடிகர் ஆவதற்கு முன்னாள் அர்ஜுன் 140 கிலோ எடை உடன் இருந்தாராம் சல்மான் கான் தான் அவரை எடை குறைக்க வலியுறுத்தினாராம்

8

கால்பந்து என்பது அர்ஜுன் கபூருக்கு மிகவும் பிடித்த விளையாட்டு.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Arjun Kapoor | அர்ஜுன் கபூர் க்ளிக்ஸ்..!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.