HBD Abhirami : ‘உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்ல’..விருமாண்டி புகழ் அபிராமிக்கு இன்று பிறந்தநாள்!
நடிகை அபிராமி 1995 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘கதாபுருஷன்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபின்னர், இவர் 2001இல் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘வானவில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
ஏற்கனவே தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அபிராமிக்கு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
அதைதொடர்ந்து, தமிழில் மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் ஆகிய பல படங்களில் நடித்தார்.
நீண்ட வருடங்கள் இடைவேளைக்கு பிறகு தற்போது ராஜ்மோகன் இயக்கத்தில் வெளியான ‘பாபா பிளாக் ஷீப்' படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் அபிராமிக்கு பல்வேறு திரைபிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -