French Fries: உங்கள் குழந்தைகள் பிரெஞ்சு ஃப்ரைஸ் விரும்பிகளா? ஜாக்கிரதை... ஆய்வு சொல்லும் திடுக்கிடும் தகவல்!
ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே யோசிக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஐட்டம் இருக்க வேண்டும் இல்லையா. அப்படியான ஒரு ஐட்டமாக தான் ஃபிரெஞ்சு ப்ரைஸ்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநன்றாக சூடாக எண்ணெயில் வறுத்த உருளைகிழங்கை சாஸ் அல்லது மயோனீஸில் தொட்டு சாப்பிடும்போது நல்லா தான் இருக்கு.
ஆனா இத்தனை நாளாக அது நமக்கு என்ன பாதிப்பு ஏற்படுத்துகிறது என்பதை தெரியாமல் தான் நாம் அதை சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறோம்.
சீனாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பிரெஞ்சு ஃப்ரைஸ் சாப்பிடுவதால் மனநல பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், மன உளைச்சலை அதிகமாக்குவதாகவும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
உருளைக்கிழக்கு சேர்க்காமல் இருப்பதை விட அளவோடு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதும் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும் மிகவும் முக்கியமாகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -