✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

VV21: மூன்றாது முறை இணையும் வெற்றி கூட்டணி! இந்த முறை எந்த மாதிரி படத்தை எதிர்ப்பார்க்கலாம்?

ஜோன்ஸ்   |  12 Jun 2023 05:55 PM (IST)
1

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான காமெடி படமான முண்டாசுப்பட்டடி நல்ல வரவேற்பை பெற்றது

2

இந்த கூட்டணி மீண்டும் இணைந்து க்ரைம் த்ரில்லர் படமான ராட்சசனை உருவாக்கி மக்களுக்கு திகில் காட்டியது

3

யாரும் எதிர்பாராத வகையில் ராட்சசன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழ் சினிமாவில் ஆல்டைம் ஃபேவரைட் க்ரைம் த்ரில்லர் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றது

4

தற்போது விஷ்ணு விஷாலின் 21வது படத்தை இயக்குநர் ராம்குமார் இயக்க உள்ளார். இதன் மூலம் இந்த காம்போ மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.

5

இத்திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கிறது.

6

இந்த காம்போவில் இதுவரை காமெடி, சைகோ திரில்லர் படங்கள் வெளிவந்த நிலையில், இம்முறை என்ன மாதிரியான படம் வரும் என்ற கேள்வி மக்களிடம் எழும்பியுள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • VV21: மூன்றாது முறை இணையும் வெற்றி கூட்டணி! இந்த முறை எந்த மாதிரி படத்தை எதிர்ப்பார்க்கலாம்?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.