Vikram prabhu : சைக்கோ திரில்லர் படத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு..பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!
சுபா துரை | 07 Jun 2023 05:48 PM (IST)
1
இயக்குநர் சுசிந்திரன் இடம் உதவி இயக்குநராக பணிப்புரிந்த ரமேஷ் ரவிசந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் விக்ரம் பிரபு.
2
இந்த படத்தை தயாரிப்பாளர்கள் ஆர். கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி சௌந்தர்யா தங்களது நிறுவனமான லெமன் லீஃப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மூலம் தயாரிக்கின்றனர்.
3
இந்த படத்தில் ஈஷா ரெபா கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார்.
4
ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு ’கபடதாரி’ படத்தின் ஒளிப்பதிவாளர் ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார்.
5
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் உள்ள காளிகாம்பாள் திருக்கோவிலில் பூஜையுடன் தொடங்கியது.
6
மேலும், சைக்கோ திரில்லராக உருவாகவுள்ள இப்படம் குறித்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுக்கிறது.