Karthi : இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'மார்ஷல்'..பூஜை ஸ்டில்ஸ்
கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு மெய்யழகன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெற்றது.
பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வந்த சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தனது அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கியுள்ளார் கார்த்தி
டானாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் கார்த்தியின் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு மார்ஷல் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது
ட்ரீம் வாரியர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. கல்யாணி பிரியதர்ஷினி இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார்
சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
மார்ஷல் படத்தின் பூஜை நேற்று ஜூலை 10 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. நடிகர் சத்யராஜ் , வெற்றிமாறன் ஆகியோர் இந்த படத்தில் சிறப்பு விருந்திராக கலந்துகொண்டார்கள்
மார்ஷல் படத்தைத் தொடர்ந்து கார்த்தி லோகேஷ் கனகராஜ் இயக்கும் கைதி 2 படத்தில் நடிக்க இருக்கிறார்