Maaveeran : அந்த குரலுக்கு சொந்தக்காரர் இவர்தானா? ஸ்பெஷல் பதிவை ஷேர் செய்த மாவீரன் படக்குழு!
ஜோன்ஸ் | 12 Jul 2023 03:08 PM (IST)
1
சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
2
இப்படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிளாக சீனா சீனா பாடல் வெளியானது.
3
அதன் பின் சிவா, அதிதி பாடிய வண்ணாரப்பேட்டையில பாடல் வெளியானது
4
கடந்த சில நாட்களுக்கு முன்னால் இதன் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஹிட் ஆனது.
5
பின்னர் முக்கியமான ஒரு அப்டேட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
6
இந்நிலையில், முழு நீள படத்திற்கும் வாய்ஸ் ஓவர் கொடுத்த விஜய் சேதுபதிக்கு நன்றி செலுத்தும் விதமாக ஸ்பெஷல் பதிவு ஒன்றை படக்குழு வெளியிட்டனர்.