✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

HBD Na MuthuKumar : ‘பறவையே எங்கு இருக்கிறாய்..’ கவிஞர் நா.முத்துகுமாரின் 48வது பிறந்தநாள் இன்று !

ஜோன்ஸ்   |  12 Jul 2023 12:06 PM (IST)
1

காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 1975 ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி பிறந்தார் நா.முத்துகுமார்.

2

சிறுவயதில் தனது தாயை இழந்து தவித்த முத்துக்குமாரின் தனிமையை புத்தகங்கள் போக்கியது.

3

புத்தகங்கள் மீது ஆர்வம் கொண்ட இவர் நாளடைவில் கவிதைகளை எழுத தொடங்கினார்.

4

சீமான் இயக்கிய வீரநடை படத்திற்கு முதன் முதலில் பாடல்கள் எழுதினார். அதை தொடர்ந்து கீரிடம், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதினார்.

5

கடந்த 2016 ஆம் ஆண்டு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி காலமானார்.

6

இவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் மக்களின் மனதில் இன்றளவும் காற்றில் கலந்த பாடல் ஒலியாக வாழ்ந்து வருகிறார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • HBD Na MuthuKumar : ‘பறவையே எங்கு இருக்கிறாய்..’ கவிஞர் நா.முத்துகுமாரின் 48வது பிறந்தநாள் இன்று !
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.