Na Ready Single Release : ‘போஸ்டர் அடி...அண்ணன் ரெடி...நா இறங்கி வரவா...’வெளியானது லியோ படத்தில் பாடல் !

லியோ படத்தின் முதல் சிங்கிளான நா ரெடி பாடல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி ஆழ்த்தியுள்ளது.

Continues below advertisement
லியோ படத்தின் முதல் சிங்கிளான நா ரெடி பாடல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி ஆழ்த்தியுள்ளது.

நா ரெடி தான் வரவா பாடல்

Continues below advertisement
1/6
மாஸ்டர் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் நடிகர் விஜய் மீண்டும் கூட்டணி வைத்துள்ள திரைப்படம் ‘லியோ’.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் நடிகர் விஜய் மீண்டும் கூட்டணி வைத்துள்ள திரைப்படம் ‘லியோ’.
2/6
இப்படத்தில் ஐந்தாவது முறையாக த்ரிஷா விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
3/6
இப்பாடலின் ப்ரோமோ நேற்று முன் தினம் இணையத்தில் வெளியானது.
4/6
அதைதொடர்ந்து இன்று (ஜூன் 22) நள்ளிரவு 12 மணிக்கு லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
5/6
தற்போது நா ரெடி பாடல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி ஆழ்த்தியுள்ளது.
Continues below advertisement
6/6
இதில் நூற்றுக்கணக்கான டான்சர்கள் சூழ விஜய் நடனமாடுகிறார்.
Sponsored Links by Taboola