HBD Vasanth Ravi : ரத்தமாரே ரத்தமாரே... ரஜினியின் ரீல் மகனுக்கு இன்று பிறந்தநாள்!
லாவண்யா யுவராஜ் | 18 Apr 2024 12:38 PM (IST)
1
'ஜெயிலர்' படத்தின் நடிகர் ரஜினிகாந்த் மகனாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் வசந்த் ரவி.
2
நம்ம வீடு வசந்த பவன் குழுமத்தின் சேர்மன் ரவி கிருஷ்ணன் மகனாவார்
3
மருத்துவராக இருந்து சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.
4
தரமணி, ராக்கி,அஸ்வின்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
5
இது வரையில் சீரியஸ் கதாபாத்திரங்களிலில் மட்டுமே நடித்து வந்த வசந்த் ரவி 'பொன் ஒன்று கண்டேன் ' படத்தின் மூலம் வித்தியாசமான ஜானரில் முயற்சி செய்துள்ளார்.
6
தரமணி படத்திற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் விஜய் விருதுகளை பெற்றுள்ளார்.
7
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் வசந்த் ரவிக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.