HBD Suresh Gopi : நடிகர் டூ இணை மந்திரி... இந்த ஆண்டு கலக்கலான பிறந்தநாளை கொண்டாடும் சுரேஷ் கோபி!
லாவண்யா யுவராஜ் | 26 Jun 2024 12:43 PM (IST)
1
மலையாள திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சுரேஷ் கோபி.
2
ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
3
தமிழில் தீனா, சமஸ்தானம், ஐ, தமிழரசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
4
சமீபத்தில் நடந்த முடிந்த மக்களவை தேர்தலில் கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மத்திய இணை அமைச்சர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
5
தற்போது மம்மூட்டி தயாரிப்பில் ஒரு படமும் கோகுலம் கோபாலன் தயாரிப்பில் மூன்று படங்களிலும் நடித்து வருகிறார். அதில் ஒரு படம் பான் யூனிவர்ஸ் படமாக சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
6
இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார் சுரேஷ் கோபிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.