HBD Soori: சூரி நடிப்பில் வெளிவந்த சிறந்த காமெடி படங்கள்!
எழில் இயக்கத்தில் சூரி நடித்திருந்த படம் மனம் கொத்தி பறவை. இப்படத்தில் நல்ல தம்பி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
பொன்ராம் இயக்கத்தில் சூரி நடித்திருந்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படத்தில் கோடி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
எழில் இயக்கத்தில் சூரி நடித்திருந்த படம் தேசிங்கு ராஜா. இப்படத்தில் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
பொன்ராம் இயக்கத்தில் சூரி நடித்திருந்த படம் ரஜினிமுருகன். இப்படத்தில் தோட்டத் த்ரீ என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
எழில் இயக்கத்தில் சூரி நடித்திருந்த படம் வெள்ளக்கார துரை. இப்படத்தில் போலீஸ் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
எழில் இயக்கத்தில் சூரி நடித்திருந்த படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன். இப்படத்தில் சக்கரை என்ற கதாபாத்திரத்தில் புஷ்பா புருஷனாக நடித்து இருந்தார்.