Sivakarthikeyan Bollywood Debut : 'ஆல் ஏரியாவிலும் அய்யா கில்லி டா’ - பாலிவுட்டில் கால் பதிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்!
![Sivakarthikeyan Bollywood Debut : 'ஆல் ஏரியாவிலும் அய்யா கில்லி டா’ - பாலிவுட்டில் கால் பதிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்! Sivakarthikeyan Bollywood Debut : 'ஆல் ஏரியாவிலும் அய்யா கில்லி டா’ - பாலிவுட்டில் கால் பதிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/09/9d96e800fe77f84c527893c4221d884ab9534.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
நடிகர் சிவகார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App![Sivakarthikeyan Bollywood Debut : 'ஆல் ஏரியாவிலும் அய்யா கில்லி டா’ - பாலிவுட்டில் கால் பதிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்! Sivakarthikeyan Bollywood Debut : 'ஆல் ஏரியாவிலும் அய்யா கில்லி டா’ - பாலிவுட்டில் கால் பதிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/09/f3c25d8bae5f722d29babc2df6e8dce6445db.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
அதைதொடர்ந்து 3, மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் என தொடர் வெற்றி படங்களை கொடுத்தார்.
![Sivakarthikeyan Bollywood Debut : 'ஆல் ஏரியாவிலும் அய்யா கில்லி டா’ - பாலிவுட்டில் கால் பதிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்! Sivakarthikeyan Bollywood Debut : 'ஆல் ஏரியாவிலும் அய்யா கில்லி டா’ - பாலிவுட்டில் கால் பதிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/09/3a58fc05335a5cf2b639a56fd1dec7b9fd3f1.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற ஜூலை 14 அன்று வெளியாகவுள்ளது.
மாவீரன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது இதில் நடிகரும் இயக்குநருமான அதிவி சேஷ் பேசுகையில். ‘நடிகர் சிவகார்த்திகேயன் பாலிவுட்டிலும் கால் பதிக்கவுள்ளார்’எனத் தெரிவித்தார். இதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.
இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாவீரன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் லுக் தளபதி படத்தில் வரும் ரஜினியின் லுக் போல் உள்ளது என கூறிவருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -