Maveeran Update : அசுற வேகத்தில் நடக்கும் மாவீரன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்!
மண்டேலா திரைப்படத்துக்காக தேசிய விருது வென்ற இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படம் உருவாகியுள்ளது
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்க, நடிகை சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு, டோலிவுட் நடிகர் சுனில் எனப் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்
சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரன் படத்தின் ’சீனா சீனா’ எனும் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது
இத்திரைப்படaஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாக மாவீரன் படம், திடீரென ஜூலை மாதத்தின் 14ஆம் தேதியில் வெளியாகும் என அறிவிப்பு வெளியானதும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து முன்கூட்டியே ரிலீஸ் ஆக உள்ளது ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் திடீரென ஜூலை மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியானது
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாவதால், மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
அதைதொடர்ந்து இப்படத்தின் டப்பிங் தற்போது தொடங்கியுள்ளது என படத்தின் தயாரிப்பாளர் அருன் விஸ்வா டீவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார்