Maaveeran 2nd Single : 'வண்ணாரப்பேட்டையில ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்...' வெளியானது மாவீரன் படத்தின் இரண்டாவது சிங்கிள் !
ஜோன்ஸ் | 14 Jun 2023 04:44 PM (IST)
1
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் படத்தின் இரண்டாவது சிங்கள் வன்னாரப்பேட்டையிலே வெளியாகியுள்ளது
2
மண்டேலா படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாவீரன்.
3
இதில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிகின்றார் மற்றும் யோகி பாபு, மிஸ்கின், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் நடிகின்றனர்.
4
இப்படத்தின் முதல் சிங்கள் ‘சீனா சீனா’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது
5
தற்போது இப்படத்தின் இரண்டாம் சிங்கிள் வன்னாரப்பேட்டையிலே பாடல் இன்று வெளியாகியுள்ளது
6
சிவகார்த்திகேயன் - அதிதி இருவருமே இணைந்து பாடிய இது பெப்பியான காதல் பாடலாக அமைந்துள்ளது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.