Sushant Singh Rajput : பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மறைந்து இன்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவு!
சுபா துரை | 14 Jun 2023 02:28 PM (IST)
1
இவர் 2008 ஆம் ஆண்டு வெள்ளித்திரையில் அறிமுகமாகி பல ஆண்டுகள் கழித்து தனது கடின உழைப்பினால் சினிமாவில் அறிமுகமானார்.
2
தனது எளிமையான நடிப்பின் மூலம் ஹிந்தி ரசிகர்களை கவர்ந்தார் சுஷாந்த்.
3
சுஷாந்த், எம்.எஸ்.தோனி திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார்.
4
இந்நிலையில் நடிப்பு உலகில் ஜொலித்து வந்த சுஷாந்த் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார்.
5
தற்போது ட்விட்டரில் சுஷாந்த் சிங் ராஜ்புட் என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
6
சுஷாந்த் மறைந்து 3 ஆண்டுகள் கழிந்தாலும் அவரின் மறைவு ரசிகர்கள் மனதில் நீங்கா வடுவை விட்டு சென்றுள்ளது என்பதே நிதர்சனம்.