Sivakarthikeyan Office Raid : சிவகார்த்திகேயன் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதா? நடந்தது என்ன?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் முதியவர் வரை இவரின் படத்தை விருப்பி பார்க்கின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசின்னத்திரையில் தோன்றி தனது கடின உழைப்பால் திரைத்துறையில் நுழைந்து வெற்றி கண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன்
இவர் சொந்த தயாரிப்பில் வெளியான கனா, நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ராஜா, வாழ், டாக்டர், டான் என மொத்தம் ஐந்து படங்களை தயாரித்துள்ளார்
இவர் நடிப்பில் இந்த வருடம் வெளியாக காத்திருக்கும் படமான அயலான் மற்றும் மாவீரன் படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது
சிவகார்த்திகேயன் புரோடக்ஷன் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை மேர் கொண்டதாக சில பத்திரிக்கை நிறுவனங்கள் தகவலை பரவி வந்தனர்.
இது வெறும் வதந்தி என்றும் வருமானவரித் துறை எவ்வித சோதனையையும் மேற்கொள்ளவில்லை என்று ம்சிவகார்த்திகேயன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -