Maaveeran Box Office : முதல் நாளிலேயே வசூலை அள்ளிய சிவகார்த்திகேயனின் மாவீரன் - தமிழகத்தில் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?
ஜோன்ஸ் | 15 Jul 2023 02:53 PM (IST)
1
இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, மிஸ்கின் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
2
முன்னதாக மாவீரன் படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுது.
3
நேற்று மாவீரன் வெளியான நேரம் முதல் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தது.
4
இப்படத்தின் முதல் நாள் வசூல் தமிழகத்தில் மட்டும் சுமார் 7.60 கோடி வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
5
இதைதொடர்ந்து தமிழ்நாட்டில் துணிவு, வாரிசு, பொன்னியின் செல்வன் 2 பாகம் படத்தின் முதல் நாள் வசூலுக்கு அடுத்தபடியாக மாவீரன் படத்தின் வசூல் இருப்பதாக நெருங்கிய சினிமா திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
6
இதனால் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.