✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Miss You Movie : ரொமாண்டிக் கதையில் கமிட்டான நடிகர் சித்தார்த்!

அனுஷ் ச   |  20 Jun 2024 01:26 PM (IST)
1

கடந்த ஆண்டு அருண் குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு சித்தார்த் இந்தியன் 2 படத்தில் பிசியானார்

2

தற்போது ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த் மிஸ் யூ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

3

மிஸ் யூ படத்தில் அனுபமா, பால சரவணன், கருணாகரன், மாறன், சஷ்டிக்,பொன்வண்ணன், நரேன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

4

ராஜசேகர் இதற்கு முன் கிராமத்து பின்னணி கதையை கொண்ட மாப்பிள்ளை சிங்கம், களத்தில் சந்திப்போம் ஆகிய இரண்டு படங்களை இயக்கினார்.

5

மிஸ் யூ படம் இந்த இரண்டு படங்களில் இருந்து சற்று மாறுபட்டு, நகரத்தில் நடக்கும் ரொமான்ஸ் காமெடி படமாக இருக்கலாம் என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Miss You Movie : ரொமாண்டிக் கதையில் கமிட்டான நடிகர் சித்தார்த்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.