முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்!
ABP NADU | 14 Oct 2023 09:12 PM (IST)
1
ஜெயிலர் திரைப்படம் பெரிய அளவில் ஹிட் ஆனதால், நடிகர் ரஜினியின் அடுத்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
2
ரஜினியின் 170வது படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
3
டி.ஜே.ஞானவேல் இயக்கும் இப்படத்தில் அமிதாப், ராணா, மஞ்சு வாரியார், ஃபஹத் ஃபாசில், ரித்திகா சிங் ,துஷார விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
4
பெரிய லைன் அப்பை கொண்ட அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
5
தலைவர் 170 படத்திற்காக கன்னியாகுமரி சென்றுள்ள ரஜினிகாந்த், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்துள்ளார்.
6
இருவரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.