✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Jailer 2nd Single : சூப்பர் ஸ்டாரின் சம்பவம் லோடிங்... இன்று மாலை வெளியாகும் ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிள் அப்டேட் !

ஜோன்ஸ்   |  13 Jul 2023 11:47 AM (IST)
1

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா,டாக்டர்,பிஸ்ட் திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலிப்குமார் முதன் முறையாக நடிகர் ரஜினிகாந்த் உடன் கைகோர்த்து ஜெயிலர் படத்தை இயக்கியுள்ளார்.

2

இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சுனில், சிவராஜ் குமார், வசந்த் ரவி என பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளனர்.

3

முன்னதாக ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிள் பாடலான காவாலா சென்ற வாரம் வெளியானது.

4

தமன்னாவின் அதிரடி நடனத்துடன் வெளியான இப்பாடல் பெரும் வரவேற்பை பெற்றுது.

5

தற்போது இப்படத்தின் இரண்டாவாது சிங்கிள் பற்றிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் டீவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

6

இப்படத்தின் முதல் பாடல் காவாலா செம ஹிட்டானதால், இரண்டாவது பாடல் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Jailer 2nd Single : சூப்பர் ஸ்டாரின் சம்பவம் லோடிங்... இன்று மாலை வெளியாகும் ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிள் அப்டேட் !
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.