✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Chandramukhi 2 : இன்று மாலை வெளியாகும் சந்திரமுகி 2 படத்தின் இரண்டாவது சிங்கிள்!

ஜோன்ஸ்   |  22 Aug 2023 01:54 PM (IST)
1

கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் “சந்திரமுகி”.

2

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார், விக்னேஷ், லட்சுமி மேனன், ஸ்ருஷ்டி டாங்கே, சுரேஷ் மேனன், மஹிமா நம்பியார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

3

ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து செப்டம்பர் 19ம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது.

4

இதையடுத்து இப்படத்தின் முதல் பாடல் ‘ஸ்வாகதாஞ்சலி’ கடந்த சில நாட்கள் முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

5

தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.

6

இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Chandramukhi 2 : இன்று மாலை வெளியாகும் சந்திரமுகி 2 படத்தின் இரண்டாவது சிங்கிள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.