✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Priyanka Chopra: நடிகை பிரியங்கா சோப்ரா மகளுடன் அயோத்தி ராமர் கோயில் விசிட் - புகைப்பட தொகுப்பு!

ஜான்சி ராணி   |  20 Mar 2024 06:16 PM (IST)
1

பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் இருவரும் மகள் மால்டியுடன் அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்ற புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. (Source:ANI)

2

பிரியங்கா மகள் மால்டியை குழந்தை ராமரை காண அழைத்து சென்றுள்ளார். (Source:ANI)

3

அயோத்தி ராமர் கோயிலில் நிஜ் ஜோன்ஸிற்கு மரியாதை செய்யப்படுகிறது. (Source:ANI)

4

பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனாஸ் மற்றும் மகள் மால்டி மேரியுடன் சுற்றுலா சென்றுள்ளது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். (Source:ANI)

5

பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் இருவரும் உலகளவில் மிகவும் பிரபலமான ஒரு நட்சத்திர ஜோடிகள், இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் எந்த இடத்திலும் விட்டு கொடுப்பதில்லை. தங்கள் மகள் மால்டியுடன் மகிழ்ச்சியாக உலகம் சுற்றி வருகின்றனர். (Source:ANI)

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Priyanka Chopra: நடிகை பிரியங்கா சோப்ரா மகளுடன் அயோத்தி ராமர் கோயில் விசிட் - புகைப்பட தொகுப்பு!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.