Prithviraj Sukumaran : கள்வரே கள்வரே கண்புகும் கள்வரே - பிருத்விராஜ் க்ளிக்ஸ்..!
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
02 Jul 2021 01:55 PM (IST)
1
பிரித்விராஜ் சுகுமாரன் மலையாளம், தமிழில் பிரபலமான நடிகர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பிருத்விராஜ் தமிழில் கனா காண்டேன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்
3
மணிரத்னம் இயக்கிய ராவணன் உட்பட ஒன்பது தமிழ் படங்களில் நடித்துள்ளார்
4
மன்மோகனின் போலீஸ் போலீஸ் திரைப்படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
5
சிறந்த நடிகருக்கான கேரள மாநில விருதைப் பெற்றவர்
6
பிருத்விராஜ் தனது முதல் பாடலை புதிய முகம் படத்தில் பாடுவதன் மூலம் தொடங்கினார்
7
பிருத்விராஜ் பிபிசி இந்தியா நிருபரான சுப்ரியா மேனனை மணந்தார்.
8
ராணி முகர்ஜிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிருத்விராஜ் பாலிவுட்டில் அறிமுகமானார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -