Salaar OTT Rights : பிரபாஸின் சலார் திரைப்படம் ஓடிடி விற்பனையில் புதிய சாதனை... - இத்தனை கோடி கொடுத்து வாங்கப்பட்டதா ?
ஜோன்ஸ் | 15 Jul 2023 03:00 PM (IST)
1
கேஜிஎஃப் முதல் மற்றும் 2 ஆம் பாகம் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் தற்போது ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார்.
2
இந்த படத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
3
இப்படம் சுமார் 400 கோடு பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. அதோடு இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
4
ஏற்கனவே இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்லவரவேற்பை பெற்றது
5
அதைதொடர்ந்து தற்போது இப்படத்தின் ஒடிடி உரிமத்தை சுமார் 200 கோடு கொடுத்து முன்னணி ஒடிடி தளம் இப்படத்தை வாங்கிவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
6
அதைபோல் தென்னிந்திய சினிமாவில் அதிக ஓடிடி உரிமை தொகையை பெற்ற படம் என்ற சாதனையை சலார் படைத்துள்ளது.