Project K Troll : ‘என்ன டா பண்ணி வச்சுருக்கீங்க..’ பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
ஜோன்ஸ் | 20 Jul 2023 04:29 PM (IST)
1
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகிவரும் படம்தான் பிராஜக்ட் கே
2
தற்போது இந்தப் படத்தில் நடிகர் பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. இதனை இணையவாசிகள் ட்ரால் செய்து வருகின்றனர்.
3
பாகுபலி படத்தின் பிறகு பிரபாஸ் கேரியர் காலி...
4
இது ஆதிபுருஷின் மீதி புருஷ்...
5
இல்ல இது பிராபாஸ் ஒட உடம்பு இல்ல...
6
இது இந்தியாவோட அயன் மேன் வெர்ஷன்...