Nagarjuna - Amala wedding anniversary: 'உன் கனவுகள் நிஜமாக எனையே தருவேன் உன் வாழ்வு மண்ணில் நீள என்னுயிர் தருவேன்..` நடிகர் நாகர்ஜுனா - அமலா திருமண நாள் இன்று!
சுபா துரை
Updated at:
11 Jun 2023 03:53 PM (IST)
1
தெலுங்கு சினிமாவின் புகழ் பெற்ற நடிகர்களுள் ஒருவர் நாகர்ஜுனா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர் 1992 ஆம் ஆண்டு நடிகை அமலாவை திருமணம் செய்து கொண்டார்.
3
இவர்களது மகன் நடிகர் அகில் அக்கினேனி.
4
இந்நிலையில் நடிகர் நாகர்ஜுனா - அமலா தம்பதி இன்று தங்களது 31 ஆவது திருமண நாளைக் கொண்டாடுகின்றனர்.
5
இவர்களுக்கு பல திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
6
மேலும் நாகர்ஜுனா தனது 100 ஆவது படத்திற்கு இயக்குனர் மோகன் ராஜாவுடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -