Tharunam Movie : மீண்டும் ஒரு ஏக்கமான காதல் கதை.. வெற்றிகரமாக நடந்த தருணம் படத்தின் பூஜை!
ஜோன்ஸ்
Updated at:
07 Jun 2023 05:10 PM (IST)
1
முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் கிஷான் தாஸ் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கின்றார். ஹீரோயினாக ஸ்ம்ருதி வெங்கட் நடிக்கின்றார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ஜென் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கும் நிலையில் தேஜாவு படத்தை இயக்கிய அரவிந்த் ஸ்ரீனிவாசன் இப்படத்தை இயக்குகிறார்
3
இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார்
4
தருணம் படத்தின் கதைகளம் காதல் ஜோடிகள் இடையிலான நடக்கும் முக்கிய தருணங்களை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ளது
5
இப்படத்தை தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது
6
தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் இதனை இனையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -