✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

HBD Jiiva : தமிழ் சினிமாவின் பேட்மேன்.. ஹீரோ ஜீவாவின் பிறந்தநாள் இன்று!

லாவண்யா யுவராஜ்   |  04 Jan 2024 01:04 PM (IST)
1

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் ஆர்.பி. சௌத்ரியின் இளைய மகன் நடிகர் ஜீவா ஒரு திரைத்துறையை சேர்ந்த குடும்பத்தில் இருந்து நடிகராக திரைத்துறைக்குள் என்ட்ரி கொடுத்தவர்.

2

ரவி மரியாவின் இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளியான 'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். அதற்கு முன்னரே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

3

2006ம் அமீர் இயக்கத்தில் வெளியான 'ராம்' திரைப்படத்தில் மனநலம் குன்றிய ஒரு மகனுக்கும் தாய்க்கும் இடையே இருக்கும் அன்பை மிகவும் அழகாக தனது நடிப்பால் வெளிப்படுத்திய நடிகர் ஜீவாவுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. அப்படத்திற்காக சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.

4

கற்றது தமிழ், ரௌத்திரம், நண்பன், முகமூடி, கோ, டிஷ்யூம், சிவா மனசுல, சக்தி, போக்கிரி ராஜா, கச்சேரி ஆரம்பம், கலகலப்பு உள்ளிட்ட படங்கள் வணிக ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

5

முகமூடி படத்தில் சூப்பர் ஹீரோ கேரக்டரில் நடித்திருந்தார். '83' படத்தில் கிரிக்கெட்டர் கிருஷ்ணாமச்சாரி ஸ்ரீகாந்த் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்திருந்தார்.

6

எண்ணற்ற ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்த எவர்சார்மிங் நடிகர் ஜீவா இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • HBD Jiiva : தமிழ் சினிமாவின் பேட்மேன்.. ஹீரோ ஜீவாவின் பிறந்தநாள் இன்று!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.