✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Amala Paul Pregnancy : ஒன்னு ஒன்னு ரெண்டு.. இல்ல இனிமே மூனு... இன்ப அதிர்ச்சி கொடுத்த அமலா பால்!

தனுஷ்யா   |  04 Jan 2024 10:56 AM (IST)
1

மைனா படத்தின் மூலம் பிரபலமான அமலா பால், அப்படத்தின் இயக்குநரை திருமணம் செய்து கொண்டார். ஒரு சில காரணங்களால், அந்த திருமண பந்தம் சில ஆண்டுகளிலே முறிந்தது.

2

நீண்ட காலத்திற்கு பின் ஜகத் தேசாய் எனும் தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

3

ஒரு பக்கம் சினிமா, மறுபக்கம் அன்பான கணவர் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் அமலா பால்.

4

இந்நிலையில், தான் கர்ப்பம் அடைந்துள்ளதாக இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

5

அமலா, தனது கணவர் ஜகத் தேசாயுடன் எடுத்த ஸ்பெஷல் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

6

இந்த பதிவில், சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Amala Paul Pregnancy : ஒன்னு ஒன்னு ரெண்டு.. இல்ல இனிமே மூனு... இன்ப அதிர்ச்சி கொடுத்த அமலா பால்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.