Captain Miller Event : கேப்டன் மில்லர் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சூப்பர் அப்டேட் கொடுத்த நடிகர் தனுஷ்!
அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், பிரியங்கள் அருள் மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்திலிருந்து இதுவரை 3 பாடல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாலை கேப்டன் மில்லர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
படக்குழுவினருடன் தனுஷின் மகன்களாகிய யாத்ரா, லிங்கா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
முன்னாள் நடிகர்களான புனித் ராஜ்குமார், விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு மெளன அஞ்சலி செலுத்திய பின்னர் நிகழ்ச்சி தொடங்கியது.மேடையில் ஏறிய தனுஷ், விஜயகாந்தின் “ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு” பாடலை பாடினார்.
அத்துடன், அருண் மாதேஸ்வரன் மற்றும் மாரி செல்வராஜுடன் மீண்டும் படம் நடிக்கவுள்ளதாக தெரிவித்தார் தனுஷ்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் மாரி செல்வராஜ் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -