✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Thani Oruvan Upadate : 8 ஆண்டுகளை நிறைவு செய்த தனி ஒருவன்..இன்று மாலை வெளியாகும் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு!

ஜோன்ஸ்   |  28 Aug 2023 11:27 AM (IST)
1

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில், 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தனி ஒருவன்’

2

இப்படத்தில் அரவிந்த் சாமி, நயன்தாரா, தம்பி ராமையா, நாசர், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

3

எளிதாக புரிந்துகொள்வதற்காக தனி ஒருவன் படத்தின் கதையை நன்மை தீமை இரண்டுக்கும் இடையிலான மோதல் என்று வைத்துக் கொள்வோம். மித்ரன் (ஜெயம் ரவி ) நன்மை என்றால் சித்தார்த் அபிமன்யு (அரவிந்த் சாமி) தீமை.

4

தனக்கு சரி என்று படுவதை எந்த வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் செய்கிறான் சித்தார்த். உண்மை தான் இறுதியில் ஜெயிக்கும் என்று சித்தார்தின் வேலைகளை தடுக்க முயல்கிறான் மித்ரன். இது தான் படத்தின் கதை.

5

இப்படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் முதல் பாகத்தின் இறுதியில் இதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.

6

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தனி ஒருவன் 2ம் பாகத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Thani Oruvan Upadate : 8 ஆண்டுகளை நிறைவு செய்த தனி ஒருவன்..இன்று மாலை வெளியாகும் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.