✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Dulquer Salmaan :மலையாள நடிகர் துல்கர் சல்மானின் அடுத்த இயக்குனர் இவர்தானா ? வெளிவந்த புதிய அப்-டேட் !

ஜோன்ஸ்   |  14 May 2023 07:03 PM (IST)
1

தெலுங்கு பட இயக்குநர் வெங்கி அட்லூரி தற்போது தனது அடுத்த படத்தை குறித்து தகவல் வெளியாகியுள்ளது

2

தெலுங்கில் இவர் இயக்கிய மனதில் நின்றவள் , சினேகா கிதம் , தோலி பிரேமா , திரு. மஜ்னு , ரங் தே ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது

3

தமிழில் தனுஷ் நடித்த வாத்தி படத்தின் இயக்குனராக இவர் அறிமுகமானர்

4

சித்தாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளனர்

5

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இப்படம் 2024 கோடைக்காலத்தில் வெளியாகும் என்று அப்-டேட் வெளியாகியுள்ளது

6

இது குறித்து தயாரிப்பு நிறுவனம் தனது டிவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Dulquer Salmaan :மலையாள நடிகர் துல்கர் சல்மானின் அடுத்த இயக்குனர் இவர்தானா ? வெளிவந்த புதிய அப்-டேட் !
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.