Dhanush 50 : தனுஷின் 50வது படத்தில் இவர்களெல்லாம் நடிக்கிறார்களா? சினிமா வட்டாரங்கள் கூறுவது இதுதான்!
ஜோன்ஸ் | 13 Jun 2023 05:21 PM (IST)
1
நடிகர் தனுஷ் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார்.
2
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
3
இதை தொடர்ந்து தனுஷின் 50வது படத்தை அவரே இயக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியது
4
இப்படத்தில் நடிகர்கள் எஸ்.ஜே சூரியா, சுந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் நடிக்கின்றனர் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
5
அதைதொடர்ந்து சுந்தீப் கிஷான் ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கின்றார் என சொல்லப்படுகிறது
6
இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜூலை 1ம் தேதி தொடங்க உள்ளதாகவும் மற்றும் டி50 குறித்தான கிளிம்ஸ் வீடியோவும் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது