Ajith Kumar : ரேஸ் டிராக்கில் சிங்கம் போல் உலா வரும் அஜித்..ஒவ்வொரு ஃபோட்டோவும் மிரட்டுதே
துபாயில் நடைபெற இருக்கும் மிஷலின் 24H ரேஸில் நடிகர் அஜித் குமார் கலந்துகொள்ள இருக்கிறார். இந்த போட்டியில் அஜித் குமார் Porsche 992 GT3 Cup காரை பயண்படுத்த இருக்கிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை என்றாலும் இந்த போட்டிக்கா அஜித் ரசிகர்கள் மிக ஆவலாக காத்திருந்து வருகிறார்கள்
போட்டிக்கு முன் பயிற்சியின் போது அஜித்தின் கார் விபத்திற்கு உள்ளாகியது. இதனால் அஜித் ரசிகர்கள் பதற்றத்திற்கு உள்ளாகினர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் இருந்து அஜித் எந்த வித காயங்களும் இல்லாமல் தப்பினார்.
இன்னும் சில நாட்களில் போட்டி தொடங்க இருக்கையில் அஜித் மற்றும் அவரது குழு கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ரேஸ் டிராக்கில் இருந்து அஜித்தின் புகைப்படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன
செம கெத்தான லுக்கில் அஜித்தின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன
- - - - - - - - - Advertisement - - - - - - - - -