Aavesham on OTT Release :ஓடிடி வெளியாகியுள்ளது ஃபஹத் ஃபாசிலின் ஆவேசம்!
கடந்த மாதம் ஏப்ரல் 11 ஆம் தேதி ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் வெளிவந்த படம் ஆவேசம்.
ஆவேசம் படம் ஃபாஹத் பாசிலின் 2024 ஆம் ஆண்டு முதல் வெற்றி படமாய் அமைந்தது.
மூன்று பொறியியல் மாணவர்களுக்கு காலேஜில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக கேங்ஸ்டர் உதவியை தேடி ஃபாஹத் பாசிலிடம் வந்து மாட்டிக் கொள்ளுவார்கள். கடைசியில் ஃபாஹத் பாசிலுக்கும் அந்த மாணவர்களுக்கு என்ன ஆனது என்பதே படத்தின் கதை.
இந்த படத்தில் ஃபஹத் ஃபாசில் ரெங்கா என்ற கேங்ஸ்டர் கதபாத்திரத்தில் ஃபஹத் ஃபாசில் கலக்கி இருப்பர். ஃபாஹத் நடந்து கொள்ளும் விதம் உண்மையில் கேங்ஸ்டரா இல்லை காமெடியான என்று குழப்பத்தை ஏற்படும் அளவிற்கு இயல்பாக இருக்கும்.
30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம். 150 கோடி வரை வசூல் சாதனை படைத்தது.
தற்போது, மே 9 தேதியான இன்று அமேசான் பிரைம் வீடியோவில்வெளியாகியுள்ளது