✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

23 years of Aanandham : அண்ணன் - தம்பி பாசம் என்னனு தெரியுமா? ஆனந்தம் படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க!

லாவண்யா யுவராஜ்   |  27 May 2024 01:21 PM (IST)
1

2001ம் ஆண்டு சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான திரைப்படம் 'ஆனந்தம்'.

2

லிங்குசாமி இயக்குநராக இப்படம் மூலம் அறிமுகமானார். 

3

மனித உறவுகளை பிரதானமாக வைத்து வெளியான படங்களின் வரிசையில் அண்ணன் - தம்பி இடையே இருக்கும் அன்பு பாசத்தை உணர்த்திய ஒரு திரைப்படம்.

4

மம்மூட்டி, முரளி, அப்பாஸ், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ், தேவயானி, ரம்பா, சினேகா உள்ளிட்ட பலர் நடித்திருந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. 

5

எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்றும் பிரபலமாக இருக்கும் எவர்கிரீன் பாடல்கள். 

6

இப்படம் வெளியாகி இன்றுடன் 23 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.   

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • 23 years of Aanandham : அண்ணன் - தம்பி பாசம் என்னனு தெரியுமா? ஆனந்தம் படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.