✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

National Film Awards 2023 : முக்கியமான தேசிய விருதுளை தட்டிச்சென்ற படங்கள் என்னென்ன?

ஜோன்ஸ்   |  24 Aug 2023 08:19 PM (IST)
1

இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுக்கான விருதை தற்போது அறிவித்துள்ளது.

2

இந்த வருடம் சிறந்த நடிகருக்கான விருதை அல்லு அர்ஜுன் புஷ்பா படத்திற்காக பெறுகிறார்.

3

அதேபோல் சிறந்த நடிகைக்கான விருதை கங்குபாய் கத்தியவாடி படத்திற்கு அலியா பட் மற்றும் மிமி படத்திற்காக கிருதி சனோன் ஆகிய இருவரும் பெறுகின்றனர்

4

இதையடுத்து சிறந்த இயக்குநருக்கான விருதை நிகில் மகாஜன் கோதாவரி படத்திற்காக பெறுகிறார்.

5

இதையடுத்து சிறந்த பாடலுக்கான விருதை புஷ்பா படத்திற்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத் பெறுகிறார்.

6

ஆர். பார்த்திபன் இயக்கி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘இரவின் நிழல்’ படத்தில் இடம்பெற்ற ‘மாயவா தூயவா... ’ என்ற பாடலுக்கு ஸ்ரேஷா கோஷல் சிறந்த பாடகிக்கான விருதினைப் பெற்றுள்ளார்.

7

சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி படம் தட்டிச்சென்றுள்ளது.

8

அதிக விருதுகளை தட்டிச்சென்ற ஆர் ஆர் ஆர் திரைப்படம் சிறந்த பொழுதுபோக்கு படம், சிறந்த ஆண் பின்னணி பாடகர்(கால பைரவா), சிறந்த பின்னணி இசை (கீரவாணி), சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்( வி ஸ்ரீனிவாஸ்), சிறந்த நடன அமைப்பு(ப்ரேம் ரக்‌ஷித்), சிறந்த சண்டை காட்சி இயக்குநர்( கிங் சாலமன்) ஆகிய ஆறு பரிவுகளின் கீழ் விருது பெற்று சாதனை படைத்துள்ளது ஆர் ஆர் ஆர் படக்குழு!

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • National Film Awards 2023 : முக்கியமான தேசிய விருதுளை தட்டிச்சென்ற படங்கள் என்னென்ன?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.