Indian Movies : யப்பா... ஒரே நாளில் ஏழு படங்கள் ரிலீஸா? இந்த வாரம் மிஸ் பண்ணாதீங்க!
பா ரஞ்சித் இயக்கி விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கி அருள்நிதி நடித்துள்ள டிமான்ட்டி காலனி 2 படம் வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது.
சுமன் குமார் இயக்கி கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா படம் வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது.
ஜீத்து ஜோசப் இயக்கி பசில் ஜோசப் நடித்துள்ள நுணக்குழி என்ற மலையாள படம் வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது
அமர் கௌஷிக் இயக்கியுள்ள ஸ்திரீ 2 என்ற ஹிந்தி படம் வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது.
நிக்கில் அத்வானி இயக்கி ஜான் ஆபிரகாம் நடித்துள்ள வேதா என்ற ஹிந்தி படம் வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது.
முடாசர் அஜீஸ் இயக்கி அக்ஷய் குமார் நடித்துள்ள கேல் கேல் மெயின் என்ற ஹிந்தி படம் வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது.