Thangalaan Promotions : தங்லான் பிரோமோஷனில் பிசியான விக்ரம் - மாளவிகா மோகனன்!
தனுஷ்யா | 11 Aug 2024 04:20 PM (IST)
1
மணிரத்னத்தின் பொன்னியன் செல்வன் படத்தில் நடித்த பின், பா.ரஞ்சித்தின் தங்கலான் படத்தில் ஒப்பந்தமானார் நடிகர் விக்ரம்
2
இந்த படத்தில் விக்ரமுடன் பார்வதி திருவோத்து, பசுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
3
மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான மாளவிகா மோகனனும் இதில் நடித்துள்ளார்.
4
மாளவிகா இதுவரை பல படங்களில் நடித்து இருந்தாலும், தங்கலானில் சிறப்பாக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
5
தங்கலானின் ரிலீஸ் தேதி கொஞ்சம் கொஞ்சமாக தள்ளிப்போய் கொண்டிருந்தது. இந்நிலையில் கடைசியாக வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி படம் ரிலீஸாகவுள்ளது.
6
இதனையொட்டி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ள தங்கலானும் ஆரத்தியும் கோவை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடக்கும் பிரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.