✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

17 years of Mozhi : மனிதர்க்கு மொழியே தேவையில்லை.. 17 ஆண்டுகளை நிறைவு செய்த மொழி!

லாவண்யா யுவராஜ்   |  23 Feb 2024 01:47 PM (IST)
1

ராதாமோகன் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான அற்புதமான உணர்வுபூர்வமான படைப்பு 'மொழி'.

2

இப்படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

3

ஜோதிகா, பிரித்விராஜ், பிரகாஷ்ராஜ், ஸ்வர்ணமால்யா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

4

காதுகேளாத வாய்பேச முடியாத கேரக்டராக இருந்தாலும் கண்களால் மௌன மொழி பேசி அனைவரின் இதயத்தையும் கவர்ந்தார் ஜோதிகா.

5

வுமன் சென்ட்ரிக் படமாக இருந்தாலும் அட்டகாசமாக நடித்து ஸ்கோர் செய்து இருந்தார் பிரித்விராஜ்.

6

ஒன் லைன் வசனங்களால் விசில் பறக்கவிட்ட பிரகாஷ்ராஜ் படம் முழுக்க ஹீரோவுடன் ட்ராவல் செய்தார்.

7

மனநலம் பாதிக்கப்பட்டவராக எம்.எஸ். பாஸ்கர் நடிப்பில் பேஷ் பேஷ்

8

மௌன மொழியாக இருந்தாலும் காலங்களை கடந்தும் பேசப்படுவது தான் அதன் வலிமை.  

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • 17 years of Mozhi : மனிதர்க்கு மொழியே தேவையில்லை.. 17 ஆண்டுகளை நிறைவு செய்த மொழி!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.