✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Medha Shankar : ட்ரெண்டாகும் 12th ஃபெயில் கதாநாயகி.. யார் இந்த மேதா ஷங்கர்?

தனுஷ்யா   |  13 Jan 2024 02:06 PM (IST)
1

விது வினோத் சோப்ரா இயக்கத்தில் விக்ராந்த் நடிப்பில் வெளியான படம் 12th ஃபெயில்.

2

கடந்தாண்டு அக்டோபர் மாதம் தியேட்டரில் வெளியான இப்படம், ஓடிடி தளத்தில் ரிலீஸான பின்னரே பெரும் வரவேற்பை பெற்றது.

3

இப்படத்தில் நடித்த அனைவருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக கதாநாயகன் விக்ராந்த் மற்றும் மேதா ஷங்கர் ஆகிய இருவரும் புகழ் வெளிச்சத்துக்கு வந்துள்ளனர்.

4

இன்ஸ்டாவில் மேதா சங்கரை பலரும் பின்பற்றி வருகின்றனர். இவரும் மற்ற நடிகைகள் போல் எக்கசக்கமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

5

இப்படத்திற்கு முன்பாக ஷாடிஸ்தான், மேக்ஸ் மின் அண்ட் மியாவ்சாக்கி ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

6

அதற்கும் முன்பாக பீச்சாம் ஹவுஸ் என்ற பிரிட்டிஷ் சீரிஸிலும் , தில் பெக்காரார் என்ற இந்திய சீரியலிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Medha Shankar : ட்ரெண்டாகும் 12th ஃபெயில் கதாநாயகி.. யார் இந்த மேதா ஷங்கர்?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.