ABP Nadu - Tamil News ABP Nadu - Tamil News ABP Nadu - Tamil News
ABP  WhatsApp
✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Follow us :

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • கோவை
  • பொள்ளாச்சி சர்வதேச பலூன் திருவிழா துவக்கம் ; வானில் அணிவகுத்த பலூன்களை கண்டு ரசித்த மக்கள்!

பொள்ளாச்சி சர்வதேச பலூன் திருவிழா துவக்கம் ; வானில் அணிவகுத்த பலூன்களை கண்டு ரசித்த மக்கள்!

பிரசாந்த் Updated at: 13 Jan 2024 12:40 PM (IST)
பொள்ளாச்சி சர்வதேச பலூன் திருவிழா துவக்கம் ; வானில் அணிவகுத்த பலூன்களை கண்டு ரசித்த மக்கள்!
1

பொள்ளாச்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் இந்த பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

Download ABP Live App and Watch All Latest Videos

View In App
பொள்ளாச்சி சர்வதேச பலூன் திருவிழா துவக்கம் ; வானில் அணிவகுத்த பலூன்களை கண்டு ரசித்த மக்கள்!
2

பலூன் திருவிழா இன்று முதல் வருகின்ற 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது..

பொள்ளாச்சி சர்வதேச பலூன் திருவிழா துவக்கம் ; வானில் அணிவகுத்த பலூன்களை கண்டு ரசித்த மக்கள்!
3

8 நாடுகளில் இருந்து 11 வகையான பல பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளது.

4

பொள்ளாச்சி ஒன்பதாவது சர்வதேச பலூன் திருவிழா சுற்றுலா துறை சார்பில் இன்று துவங்கியது.

5

பலூன் திருவிழாவை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

6

குழந்தைகளை கவரும் வகையில், தவளை, யானை, மிக்கி மவுஸ் உருவம் கொண்ட பலூன்கள் இடம் பெற்று இருந்தன.

7

காலை மற்றும் மாலை என இரு வேலைகளிலும் பலூன்கள் வானில் பறக்க விடப்படும்.

8

பொள்ளாச்சியின் அழகை வானில் பறந்து கொண்டே கண்டுகளிக்கலாம்.

NEXT PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.